வடமராட்சி கிழக்கில்மழையால் பல நூற்றுகணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பு!

வடமராட்சி கிழக்கில் மின்னல்  உடன் மழை கொட்டுகின்றது என தமிழ் அருள்
செய்தியாளர் தீலிபன் தெரிவித்தார் .
நீண்ட காலத்தின் பின்பு இப்படி ஒரு  சீரற்ற காலநிலை கடும் மழை காரணமாக  பல நூற்றுக்கணக்கான  குடும்பங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.