இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 38 அடியாக உயர்வு அனடந்துள்ளதாக தமிழ் அருள் செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது  அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன. தாழ்நிலப் பகுதி மக்களை அவதனாமாக இருக்குமாறு அறிவிப்பினை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்  கிளிநொச்சி பிராந்தியம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.