வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் ஏற்ப்படும் காமலீலைகள் அம்பலத்தில்..!

வவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடத்தப்படும் காமலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது.


அதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்கபடுவதுடன் மத்தியகிழக்கு நாடுகளிற்க்கு செல்ல காத்திருக்கும் வறிய பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர்.

ஈர்ப்பு கொள்ளக்கூடிய மனநிலை அதிகமாக கொண்டவர்கள் பெண்கள் இதனை தமக்கு சாதகமாக வைத்து சில தமிழ் பெண்களை தம் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு மேலும் அவர்களுக்கு தெரியாமல் அதனை காணொளியாக எடுத்து அதனை கணவனுக்கு அனுப்புவேன் அல்லது இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி பணம் வசூலிக்கும் கும்பல் என செயல்படுகிறது.

பணம் வசூலிக்கும் கும்பல் பற்றி ரகசிய தகவல்கள் வந்துள்ளதுடன் இவ்வாறானவர்களுக்கு எதிராக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பெண்களிடன் ஆசை வார்த்தை கூறி அந்த நாசகாரர்களிடன் தம் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிட்டு பெண்கள் வருகின்றனர்.பின் மெல்ல மெல்ல பேசி வீடு வரைக்கும் வந்து அவர்களிடம் நெருங்கி பழகி பின் அதை வீடியோ எடுத்து பணத்தை மிரட்டி பறித்து செல்கின்றனர்

No comments

Powered by Blogger.