சீரற்ற காலநிலை வெள்ள அணர்த்தமும் முண்ணனியும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் தேவைப்படுகிறது உலர் உணவு, மருந்து தண்ணீர் போத்தல் உதவ விரும்புவோர் யாழ்ப்பாணத்தில் எமது கட்சியின் கரியலயத்தில் வழங்க முடியும்

இல.6 சபாபதி வீதி பூனகரி மடத்தடியில் வழங்க முடியும். தேவை ஏற்பட்டால் உங்களின் இடத்தில் வந்தும் எடுக்க முடியும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கையை இன்று மாலை 22/12/2018 ஆரம்பித்துள்ளனர். அனைத்து உறவுகளும் எம்முடன் கை கோர்த்து நிற்குமாறு வேண்டி நிற்கிறோம்.
மேலதிக விபரம்
இவர்களை தொடர்பு கொள்ளவும்
பத்மநாதன் 0779702508
விஷ்ணுகாந்0774747488
ரவி. 0776782336

No comments

Powered by Blogger.