மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா-2018

மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவையும்,மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா சனி மற்றும் ஞாயிறு (22,23) ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரியில் மாவட்ட செயலாளரும் ,அரசாங்க அதிபருமான திரு.மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பல் கலாசார நிகழ்வுகள், களிக்கம்பு,இசைக் கச்சேரி, ஆதிவாசிகளின் நடனம் என பல் வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

கலை கலாசார நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colomboNo comments

Powered by Blogger.