கிளிநொச்சி இராமநாதபுரம் மக்களுக்கான வெள்ள நிவாரணஉதவி-யேர்மனி

கிளிநொச்சிஇராம நாதபுர மக்களுக்கான உலர் உணவுகளைவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை 
யேர்மனி நிதி பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டது.இவ் நிலவரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஊடாக உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த உதவித்திட்டங்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் திரு.புவனேஸ்வரன் ஐயா நெறிப்படுத்தினார்.
Powered by Blogger.