வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்தது தனியார் பேருந்து!

வீதியை விட்டு விலகிய தனியார் பேருந்து ஒன்று பாலத்துக்குள் புகுந்தது.
இந்த விபத்து புத்தளம் தில்லையடி பகுதியிலுள்ள அல்-ஜித்தா பாலத்தடியில் இன்று காலை நடந்துள்ளது.புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.