யேர்மனி வூப்பெற்றால் வாழ் மக்கள் இயற்கை அணர்த்த உதவி!

ஈழத்தில் ஏற்ப்பட்ட  இயற்கை  அனர்த்தப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கான நிவாரணப்பணியை யேர்மனி வூப்பெற்றால் வாழ் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டது.

வன்னி நிலப்பரப்பில் உள்ள அணியினரின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் மக்கள்  நிதிப்பங்களிப்புடன் வெள்ளப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மனிதாபிமானப்பிரிவினூடாக  வழங்கப்பட்டுள்ளது. இது முதற் கட்டமாக செயல்படுத்தப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒழங்கமைப்பாளர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.