தேசிய பாதுகாப்பு தினம்- யாழ்ப்பாணத்தில்

தேசிய பாதுகாப்பு தினம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது

மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த சகலருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பில் விழிப்புனர்வு நிகழ்வுகளும் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சர்வ மத தலைவர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நிழ்வில் கலந்து கொண்டனர்.
மாவட்ட இடர் முகாமைத்துவ அலகினால் ஏற்பாட்டில் இடர் முகாமைத்துவ இணைப்பு அலகின் பிரதிப்பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

No comments

Powered by Blogger.