இரணைமடுவில் மீன்பிடிக்கக் குவியும் மக்கள்

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் ஆர்வத்துடன்
அவற்றைப் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளனர்
Powered by Blogger.