வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலய நினைவேந்தல்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் மக்கள் ஒன்றுகூடி இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.
ஆழிப்பேரலையின் நினைவு நாள் இன்று உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்தவகையில் உடுத்துறையில் உயிரிழந்த உறவுகளுக்கு உறவினர்கள் மற்றும் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தினர்.

No comments

Powered by Blogger.