உயா்கிறது அனா்த்த இடரின் பாதிப்பு
வடக்கில் ஏற்பட்ட  வெள்ள பாதிப்பினால் 28 806 குடும்பங்களைச் சோ்ந்த 90 402போ் பாதிக்கப்படுள்ளதாக இடா்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரப் பட்டியல் தெரிவிக்கின்றது.

இந்த இடரினால்  அனேகமான பாடசாலை மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் எனத்தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.