பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி!

உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டனர்

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை
ரயில் சேவைகள் 19.00 தொடக்கம் 21.30 வரைக்கும் நிறுத்தப்பட்டது

ரயில் சேவைகள் தற்பொழுது வழமை போன்று நடைபெற்று வருவதாக SNCF தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.