புதிய வீட்டில் வைத்து காதலருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன், தனது காதலரோடு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.1

கோலிவுட் சினிமாவில ‘மதராச பட்டணம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இதையடுத்து அவர் விக்ரம், ரஜினி உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 
லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் நெருக்கமாக இருப்பார். அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை இணையத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். 
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன், தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் தனது காதலருக்கு லிப் டூ லிப் முத்தம்கொடுத்தப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

No comments

Powered by Blogger.