2018ல் வெளியான படங்களில் அதிகமாக பார்த்து முதலிடத்தில் இருப்பது ‘2.0’!

இந்தாண்டு சென்னையில் பிரபல திரையரங்கில் வெளியான 10 படங்களில் மக்கள் அதிகமாக பார்த்து முதலிடத்தில் ரஜினிகாந்தின் 2.0 படம் முதலிடத்தில்
உள்ளது.
தமிழில் வருடத்திற்கு 100 படத்திற்கு மேல் வெளியாகிறது. வெளியான எல்லா படங்களும் வெற்றிபெறுவதில்லை. அதில் குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணிக்கூடிய படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள மிக முக்கியமாக திரையரங்கில் ஒன்று வெற்றி திரையரங்கம் இந்த திரையரங்கில் சமீபத்தில் 2.0 படத்திற்காக செய்த விஷயங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே இந்த நிலையில் இந்த ஆண்டுமக்கள் பார்த்த படங்களின் லிஸ்ட் தற்போது வெளியிட்டுள்ளார்கள். 
 இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் ‘2.0’ அடுத்ததாக விஜய்யின்-‘சர்க்கார்’, ரஜினியின்- காலா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த- ‘செக்கச் சிவந்த வானம்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, விஜய் சேதுபதியின் ‘96, நயன்தாராவின்- ‘கோலமாவு கோகிலா’, தனுஷின்- ‘வடசென்னை’, அதர்வா முரளி, நயன்தாரா நடித்த- ‘இமைக்கா நொடிகள்’, ‘சூர்யாவின்-தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய 

No comments

Powered by Blogger.