நோர்வே தமிழ் மக்களால் முத்தையன் கட்டு மக்களுக்கு உதவி வழங்கல்!

முத்தையன் கட்டு வலது கரை  முத்துவிநாயகர் புர மக்களுக்கான நிவாரணப்பணி முன்னணியின்
பொதுச்செயலாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது
நோர்வே வாழ் தமிழ் மக்களின் பங்களிப்புடன் நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.