சீமான் ஊடக தமிழ் நாட்டில் துயர்துடைத்த பேர்லின் அம்மா உணவகம்!

யேர்மனியில் இருந்து ஈழத்தமிழர்களுக்கு உதவிக்கரம். வாழ்வாதார உதவிகள் வழங்கி கொண்டிருக்கும் பேர்லின் அம்மா உணவகம்  தற்போது இந்திய தமிழ் நாட்டில் ஆதரவாகஇந்திய ரூபா.73,000 ஐ கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு புணரமைக்கப்படுவதற்காக
வழங்கியுள்ளது.இதில் முதல் கட்டமாக தென்னை மரக்கன்றுகளில் ஒரு பகுதியை இன்று தமிழக அண்ணன் சீமான் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.தொடர் கட்டங்களாக மேலும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.