சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம் உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம்
உதவிப் பொருள்களை வழங்கியுள்ளது.

விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழக வெளிநாட்டு உறவுகளின் நிதி அனுசரைனையுடனும், பழைய மாணவர்கள் கழக உறுபினர்களின் ஒத்துழைப்புடனும் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.