தாயகம் நோக்கிய யேர்மனி வூப்பெற்றால் நகர பெண்கள் வட்டம் பங்களிப்பு!

உலகில் பெண்கள் பணி புரியும் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. இந்நிலையில் யேர்மனி வூப்பெற்றால் நகர பெண்கள் வட்டம் தங்களால் இயன்ற பங்களிப்பு ஆற்ற வேண்டும் என்ற கொள்கையோடு முதற் கட்டமாக
400€ க்களை வூப்பெற்றால் மனித நேய செயற்பாட்டளர்கள் மூலம்  அனுப்பிவைத்துள்ளனர்.வன்னி மாவட்டத்தில் அனரத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என களத்தில் நிற்க்கும் மனித நேய செயற்பாட்டளர்கள் உறுதியளித்துள்ளனர்.நிவாரப் பணி தற்பொழுது  இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

வூப்பெற்றால் நகர பெண்கள் வட்டம் செயல்படும் நோக்கங்கள்.
உடற்பயிற்ச்சி !உடல் ஆரோக்கிய கலந்துரையாடல் !தாயகம் நோக்கிய நலன் காப்பு உதவி!No comments

Powered by Blogger.