வெள்ள இடர் நிலமைகள் சுகாதார அமைச்சர் நேரில் ஆராய்வு!

சுகாதர அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் வெள்ள இடர் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில் தற்போது இடம்பெற்று வருகிறது.


கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

இதில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.