வெளிநாடுகளில் 2.O வின் பிரம்மாண்ட வசூல்!

தமிழ் சினிமாவின் பெருமையை இன்று உலகறியச்செய்துள்ளது 2.O திரைப்படம்.

லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகிய இப்படம் இன்று உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வெற்றிநடைபோடுகிறது.

ஒரு வாரத்தில் 500 கோடியைத் தாண்டிய தமிழ்படம் என்ற பெருமையை பெற்ற இப்படம் வெளிநாடுகளிலும் தொடர்ந்து வசூல் வேட்டையை நடத்திவருகிறது.

அந்தவகையில், 9 நாட்களில் வெளிநாடுகளில் பெற்ற வசூல் விபரத்தை இப்போது பார்க்கலாம்.

சிங்கப்பூர் – 10 Crs

பிரான்ஸ் – 2 Crs

நியூஸிலாந்து – 1.10 Crs

அவுஸ்ரேலியா – 9.20 Crs

பிரித்தானியா – 5.55 Crs

நேபாளம் – 2.37 Crs

இலங்கை – 2.86 Crs

மலேசியா – 28.2 Crs

கனடா – 3.85 Crs

அமெரிக்கா – 32.20 Crs

அரபு நாடுகள் – 33 Crs

ஏனைய நாடுகள் – 15 Crs

மொத்தம் – 145.33 கோடி ரூபாய்


No comments

Powered by Blogger.