புலம்பெயர் மக்களை ஏமாற்றும் வடக்கை சேர்ந்த சில அமைப்புக்கள்-ஓர் போராளியின் கண்ணீர்

புலம்பெயர்ந்து வாழும் முன்னால் போராளி ஒருவரின் அழுகுரல் இது
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இப்போராளி தற்சமயம்
அவுஸ்திரேலியா நாட்டில் ஏதிலியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்த இவர்

வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வெள்ளம் காரணமா பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் உள்ள தொண்டர் அமைப்பு ஒன்றுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஒரு தொகை பணத்தை அனுப்பி வைத்துள்ளார் எனக்குறிப்பிடும் இவர் குறித்த பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்ததா இல்லையா என்று கூட தெரியாமல் உள்ளதாகவும் கூறியுள்ளார்
இவ்வாறு சமூக வலைத்தளங்களிலும் முகநூலிலும் மக்களுக்கு உதவும் அமைப்புக்கள் என்று தம்மை கூறிக்கொண்டு புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களிடம் பணத்தை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காமல் தமது பணப்பையை நிரப்பி வருகின்றனர் பல அமைப்புக்கள் எனவே இவர்கள் தொடர்பாக புலம்பெயர் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளார்
.

No comments

Powered by Blogger.