இலவச மருத்துவ முகாம் நல்லூர்

நாளைய தினம் இலவச மருத்துவ முகாம்  நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலையத்துக்கு அருகில் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில்
காலை 09.00 மணி தொடக்கம் 12.00மணி வரையும்எழுகதிர் கல்விநிலையம்
மாதிரி கிராமம் பல்லவராயன் கட்டு
எனும் முகவரியில்
காலை  09.00மணி தொடக்கம் மாலை  06.00 மணிவரையும் இடம்பெறவுள்ளது
எனவே இப்பகுதி வாழ் மக்கள் இந்த முகாமில் கலந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
#விண்மீன்கள்
Powered by Blogger.