தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் நல்லூர் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் வாசுகி சுதாகரன் இல்லத்தில் கல்விக்கு கரம் கொடுப்போம் என்கிற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு கற்கை நெறி உபகரணங்கள் 07/12/2018 வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை