சிவன் அறக்கட்டளை91 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 91 குடும்பங்களுக்கு ஒரு தொகை உலர் உணவுப் பொருள்கள் வள்ளுவர்புரம் கிராம உத்தியோகத்தரிடம் இன்று கையளிக்கப்பட்டது.


சிவன் அறக்கட்டளையின் இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதத்தின் அனுசரணையுடன், மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் விசுவமடு பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.