உச்சத்தை எட்டிய ஃபிரான்ஸ் போராட்டம்!


எரிபொருள் வரி உயர்வைக் கண்டித்து ஃபிரான்ஸ் நகர் முழுவதும் கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தை விட நேற்று அங்கு நடந்த போராட்டம் மிகப் பெரியது என்றும் நேற்று  1,36,000 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதில்  1723 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.