காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் அம்மாவும் சாவெய்தியுள்ளார்

கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் அம்மாவும் இன்று காலை 7
மணியளவில் இறந்துள்ளார். இராமச்சந்திரனை தேடியே அலைந்து திரிந்து தாம் சாவதற்குள் மகனை கண்டுவிட வேண்டும் என்றிருந்தவர்கள் மகனைக் காணாமலே அப்பா சுப்பிரமணியம் இறந்து ஒரு மாதமே கழிந்த நிலையில் அம்மா சுப்பிரமணியம்  அம்பிகையும் இறந்துவிட்டார்.

No comments

Powered by Blogger.