யேர்மனியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு!

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  12 ஆம் ஆண்டு நினைவு தின வணக்க  நிகழ்வு   நேற்றைய தினம் 14.12.18 யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு  குழு விசேட பணியகத்தில்  இடம்பெற்றது.


அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர்கள் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பு குழு  பணியாளர்கள் ,நிகழ்வு நகர மக்கள்  என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.