யாழில் தொடருந்துடன் சிறியரக உழவு இயந்திரம் மோதி விபத்து
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்துடன் சிறியரக உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்.இந்து மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட வேளையே இன்று (புதன்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.
இச்சம்பவத்தில் சிறியரக உழவு இயந்திரத்தின் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
அதேவேளை நேற்று கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் விபத்துக்கு உள்ளான ஒருவர் தனது வலது கையை இழந்த நிலையில் ஆபத்தான நிலைமையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ். அரியாலையை சேர்ந்த 59 வயதான எஸ்.லோகேஸ்வரன் என்பவரே அரியாலை பகுதியில் தொடருந்துடன் விபத்துக்கு உள்ளானர்.
அச்சம்பவத்தில் அவரது வலது கை துண்டாடப்பட்டதுடன் தலையில் பலத்த காயமடைந்ததுடன், துண்டாடப்பட்ட கையினையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அதனை சத்திர சிகிச்சை மூலம் பொருத்த முடியாத நிலை காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை