மாங்குளம் A9வீதி மூழ்கியது-போக்குவரத்து பாதிப்பு !

மாங்குளம் பகுதியில் காலநிலை சீரற்று காணப்படுகிறது. நேற்றைய தினம்  தொடக்கம் பொழிந்த  மழை காரணமாக  குளங்கள் சந்தோசத்தில்  நிரம்பின. இக் குளங்கள்  உடைப்பெடுத்து
குடுமணைகளுக்குள் புக ஆரம்பித்துவிட்டது.   இதனால் ஏ.9 பெரும் தெரு  நீரில் மூழ்கிய வண்ணம்  போக்குவரத்து தடைப்படும் அபாயங்களும் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்தார் முல்லை மாவட்ட த.தே.ம.முன்னணி  தலைவர்.  தற்பொழுது  முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது  என கூறினார்

No comments

Powered by Blogger.