மாங்குளம் மக்கள் இடம்பெயர்வு!

மாங்குளத்தில்  நேற்று முதல்  மழை அதிகளவாக பொழிந்த வண்ணம் உள்ளது.தற்போது மாங்குளம் நகர  தொருக்கள்,வீடுகள் வியாபார
ஸ்தாபனம், வங்கிகள் மீது ஆக்கிரமித்த  மழை நீர் பெருக்கு ஆகும்.இதே வேளையில் மக்கள் இடம் பெயரத் தொடங்கி உள்ளார்கள். மாங்குளம் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தற்போது மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள் என முல்லை மாவட்ட த.தே.ம.முன்னணி தலைவர்  தெரிவித்துள்ளார்.மேலும் இவர்களுக்கு  உரிய உதவி நடவடிக்கைக்கு கலந்தாலோசிப்பதாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.