முல்லைத்தீவில் பல இடங்களில் சுவரொட்டிகள்

முல்லை மாவட்ட பயங்கரவாத்தத்திற்க எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவ முள்ளியவளை பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


அந்த சுவரொட்டிகளில் நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து இப்போது நாம் ஓரளவு நின்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம் இதனை குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன அனைத்துவிதமான கொலைகளையும் சமூகமாக நாம் எதிர்ப்போம் இப்படியான விசமிகளை நாம் இனம்கண்டு தண்டனை வழங்கவேண்டும் என முல்லை மாவட்ட பயங்கரவாத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Mullithivu #TYo

No comments

Powered by Blogger.