வவுனியாவில் திருட்டுக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த தங்க நகைகள், ஒரு தொகைப்பணம் என்பனவற்றை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார்.

வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது வைரவப்புளியங்குளம் பகுதியைச் சேரந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna  #Vavuniya

Powered by Blogger.