யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது கொடூரத் தாக்குதல்

யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை இனந்தெரியாத குழுவொன்று கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.


குறித்த சம்பவம் உடுவில் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.72 வயதான பொன்மலர் என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Udvil #police #Muthaddi

No comments

Powered by Blogger.