கற்றலில் உதவி கரம் நீட்டுவோம்!

"கல்வி எங்கள் மூலதனம்"
வெள்ள அனர்த்த பேரிடல் காரணமாக
கற்றல் உபகரணங்களை இழந்து தவிக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான "கற்றல் உபகரணங்களை வழங்கும் பணியில் சிறகுகளுடன் இணையுங்கள்.

உங்களால் இயலுமானவரையிலான கற்றல் உபகரணங்களை வழங்க முன்வாருங்கள்.

சிறகுகள் அமையம்

தொடர்புகளுக்கு
சஞ்செய் -  0779590933
லதாங்கன் - 0777041997
ஆதவன் - 0762967183
பகலவன் - 0771825307

வங்கி கணக்கு இலக்கம்
சிறகுகள் அமையம்
Name   : SIRAKUKAL FOUNDATION
Acc No : 109160178969
Bank     : National Saving Bank
Branch  : Jaffna 2nd Branch.
Powered by Blogger.