பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின்குரலின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 12 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு, பிரித்தானியாவில் இடம்பெற்றது. 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.வணக்க நிகழ்ச்சி மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் தென் மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo











.jpeg
)





கருத்துகள் இல்லை