காணாமல்போனோர் பட்டியலில் இருந்த மகனை, தேடி­ய­லைந்த தாய் உயி­ரி­ழப்பு!

இரா­ணு­வத்­தால் கைது செய்­யப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட தனது மக­னைத் தேடி அலைந்த முல்­லை த்­தீ­வைச் சேர்ந்த சண்­மு­க­நா­தன் விஜ­ய­லட்­சுமி என்ற தாயார் உயி­ரி­ழந்­தார்.

முல்­லைத்­தீவு தேவி­பு­ரம் ‘அ’ பகு­தியை சேர்ந்த 68 வய­து­டைய குறித்த தயார், 2009ஆம் ஆண்டு முதல் சண்­மு­க­ராசா அர்­ஜின் என்ற தனது மக­னைத் தேடி­வந்­துள்­ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.