வவுனியா தாலிக்குளம் வீதி தற்காலிகமாக செப்பனிடப்படுகிறது

-செய்தியாளர் வேதியன் -
மக்களின் அதிகளவு பாவனையான வீதியாகவும் பேருந்து பாதையாக காணப்பட்டும் பிரதேச சபைக்கு இரண்டு தடவைகள் கடிதங்கள் கொடுக்கப்பட்டும் செய்வில்லை எனவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்.
தெரிவித்திருந்தனர். எனவே அவர்களின் கோரிக்கைக்கேற்ப  கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவரினால் கிரவல் பறிக்கப்பட்டு  வாரிக்குட்டியூர் செல்லும் வீதியானது சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியச் செயலாளரும் ஆகிய மயூரக்குருக்கள் அவர்களின் சொந்த நிதியுதவியில் தற்காலிகமாக போக்குவரத்து செய்வதற்காக செப்பனிடப்படுகின்றது.
Powered by Blogger.