முறக்கொட்டான்சேனை தேவபுரம் மக்கள் போராட்டம்!

களுவங்கேணியில் ஒரு யுவதியை இஸ்லாமிய ஆசிரியர் மதம் மாற்றிய அதே ஆசிரியரை எமது முறக்கொட்டான்சேனை
RKM பாடசாலைக்கு இடமாற்றம்
செய்ததை எதிர்த்து
முறக்கொட்டான்சேனை தேவபுரம் மக்கள் எதிர்த்து அனைத்து அதிபர் ஆசிரியர்கள் அனைவரையும் பாடசாலை வாளாகத்தை விட்டு வெளியேற்றி உள்ளோம்
எனவே எமக்கு இனம் பிரச்சனை இல்லை .ஆனால் அந்த இஸ்லாமிய ஆசிரியர் பிரச்சனைக்கு உறியவர்
எமக்கு வேண்டாம் என மக்கள் கூறியதாக தெரிவித்தார் தமிழ் அருள் செய்தியாளர்.
Powered by Blogger.