வவுனியாவில் தீவிரமாக பரவி வரும் மதம் எனும் தொற்றுநோய்!

இன்று  மக்கள் படும் தும்ப அவலநிலைக்குள் மேலும்
தொற்றுகின்ற நோயாக பரப்படும் கருவழிப்பு மதம் மாற்றம் ஆகும். வீதி வீதியாக தெருத்தெருவாக அலைகின்ற ஊழியர்கள். மதமாற்றம் ஒன்றே நிம்மதிக்கு வழியெனக் கூறி வவுனியா 2ம் குறுக்குத்தெரு முதலாக நகர் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
**செய்தியாளர் -வேதியன்**

No comments

Powered by Blogger.