போா் குற்றவாளிக்கு பதவி உயா்வா!! கண்டனம் தெரிவிக்கிறது மன்னிப்புச்சபை!

இரா­ணு­வத்­தி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் இலங்கை தனது பொறுப்­புக்­கூ­றலை தாம­தப்­ப­டுத்­தி­வ­ரும் நிலை­யி­லேயே போர்க்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட் டுள்ள மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்­வா­வுக்கு பதவி உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது.


இவ்­வாறு பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பில் பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை விடுத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

உண்­மையை உறுதி செய்­வ­தற்­கும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யம் வழங்­கு­வ­தற்­கும் அரசு சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டா­லும், போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரான வலு­வா­ன­தொரு விசா­ர­ணையை முன்­னெ­டுத்து, தீர்வை வழங்­கு­வ­தில் அதே அரசு தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

நீதியை நிலை­நாட்­டல் மற்­றும் பொறுப்­புக்­கூ­றல் விட­யத்­தில் இனி­யும் தாம­திக்­கா­மல் இலங்கை அரசு தனது கட­மையை விரைந்து நிறை­வேற்ற வேண்­டும் – என்­றுள்­ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.