இந்திய மீன­வர்­கள் 9 பேர் கைது!!

இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் இரண்டு பட­கு­க­ளில் வந்த இந்­திய மீன­வர்­கள் 9 பேர் இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரால்  கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


நெடுந்­தீ­வுக் கடற்­ப­ரப்­புக்கு அண்­மை­யாக வைத்தே அவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கடற்­படை  முகா­முக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ள­னர்.

ஒரு பட­கில் 6 மீன­வர்­க­ளும், மற்­றைய பட­கில் 3 மீன­வர்­க­ளும் இருந்­த­தாக கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.