த.ம.முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய  பொங்கல் விழா!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய  பொங்கல்  விழா  புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  முல்லை  மாவட்ட பணியகத்தில்  காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமாகும் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்

முல்லை மாவட்டம்
நிர்வாகம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.