அகவைநாளில் சிறுமி செய்த நற்காரியம்!!

தனது 18 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்துச் சிறுமி, முல்லைத்தீவு மாணவிக்கு சைக்கிள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் கம்பர்மலை வல்வெட்டித்துறைச் சேர்ந்த வரதன் சுஜிதா தம்பதியின் புதல்வி வேனியா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நடராசா டிலக்சிகா என்பவருக்கு சைக்கிள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.