தும்பளை சிவப்பிரகாசாா வித்தியாலயத்தில் கற்றல் வள நிலையம் திறப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் வளநிலையம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.


வித்தியாலய முதல்வர் க.சிவதாஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன், வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் யோ.ரவீந்திரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொாண்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

Powered by Blogger.