பெரும் சோகம்!! குளத்தில் மூழ்கி இளைஞா்கள் மரணம்.
தைப்பொங்கல் நாளை மக்கள் இன்று பெருமெடுப்பில் கொண்டாடி வரும் நிலையில், வவுனியா ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை