விடுதலைக்காய் விரல் கோா்ப்போம்!!. உறவுகளே வாரீர்!!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏழுபேரின் விடுதலைக்கான இயக்கமாக உருவெடுத்துள்ளது இந்த மாணவா் சமூகம். காலம் கடக்கின்றதேயன்றி அவா்களுக்கான விடுதலைக்கு எந்தவித தீா்வும் எட்டப்படாத நிலையில் மாணவா்கள் அறவழியில் போராடத்துணிந்துள்ளனா். அனைவரும் கரம் கொடுப்போம். 
எழுவர் விடுதலையை வலியுறுத்தி மாணவர்களின் இணைய பரப்புரை...
மாணவர்கள் ஒன்றாவோம் எழுவர் விடுதலையை வென்றாவோம்...

அடுத்த பொங்கலுக்கு
 உயிரோடு இருப்பேனா மாட்டேனா 
என்று தெரியாது.
என் மகனோடு 
இந்தப் பொங்கலை 
கொண்டாடுவேன் 
என்று நம்பினேன்.
இந்தப் பொங்கலும் 
கண்ணீரோடுதான் 
கரைந்துப் போகப் போகிறது....
-அற்புதம் அம்மாள்

அண்ணன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து கொண்டிருக்கும் மாணவர்களின் கரங்களை வலுசேர்க்கும் விதமாக கீழே தரப்பட்டுள்ள Hash tag-ஐ தை முதல் நாளன்று (15/01/2019) அனைவரும் உங்கள் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து பரப்புமாறு தமிழ் சொந்தங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

#StudensFor7Tamils
#28YearsEnoughGovernor

இதே தை ' யில் தான் நாம் நம் காளையை மீட்டோம்....

28 ஆண்டுகால போராட்டம். மாணவர்கள் நாம் ஒருங்கிணைவோம். 
ஏழு தமிழரையும் மீட்போம்.

 இணையதள பரப்புரையில் (#StudentsFor7Tamil) பங்குபெறுவோம்.
தொடர்பு எண்கள்:
தமிழ்நாடு: +919790900704, +919025106140.
புதுச்சேரி: +919092117222.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo
No comments

Powered by Blogger.