யுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா!

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா மீண்டும் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.


பியார் பிரேமா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் இசையமைப்பளார் யுவன் சங்கர் ராஜா. இந்த படம் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா முதன்மை வேடத்தில் நடிக்கும் ஆலிஸ் எனும்  படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை மணி சந்ரு என்ற இயக்குனர் இயக்க உள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இது திகில் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் யுவனே இசையமைக்க உள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.