மன்னாரில் பொங்கல் வழிபாடு

மன்னாரில் தைப்பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலையங்கள் மற்றும் கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் தைப்பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.

வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர்.

No comments

Powered by Blogger.