யாழ்ப்பாணம் நாவந்துறையில் பொங்கல் விழா

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.


நிலையத் தலைவர் அ.. தயான் தலைைமயில் இடம் பெற்ற நிகழ்வில், சனசமூக நிலைய நிர்வகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.